மாந்தை மேற்கு பிரதேச சபை ஐக்கிய தேசியக்கட்சியின் வசம்

Loading… மாந்தை மேற்கு பிரதேச சபையை, வரலாற்றில் முதன் முறையாக ஐக்கிய தேசியக்கட்சி இன்று வியாழக்கிழமை கைப்பற்றியுள்ளது. மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரைஞ்சன் தலைமையில் இடம் பெற்றது. குறித்த சபையின் தலைவர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஆசீர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் … Continue reading மாந்தை மேற்கு பிரதேச சபை ஐக்கிய தேசியக்கட்சியின் வசம்